கவிதை காதல்
கவிதை காதல்
கவிதையே உண்னை நான்
நினைத்தேன்
எழுதிட துடிததேன் சொல்ல
மறுத்தேன்
ஏனென்றால் நீ காதல்
யென்றேன்.
என்றும் நட்புடன்,
சரவணகுமார்
Thank you for visiting Few Miles. Whether you have walked through Sarav's 17 published and upcoming novels, classic anthology short stories, or 620+ heartfelt poems, your presence means the world. Both constructive feedback and positive encouragement help an author grow. Thank you for your sincere love and support.